புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

A list of page 2 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
averageசராசரி,சராசரி
axisஅச்சு, இருசு,அச்சு
axisஅச்சு
averageசராசரி
average deviationசராசரி விலக்கம்
axisஅச்சு
axisஅச்சு
axisஅச்சு/சுழலச்சு
averageநிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு.
axisஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.

Last Updated: .

Advertisement