விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
adrenal glandஅதிரனற் சுரப்பி
affinity, adaptationஇணக்கம்
after-birthஇளங்கொடி
air bladderகாற்றுத்தோற்பை
air cellகாற்றுக்கலம்
air sacகாற்றுப்பை
affinityநாட்டம்
agarஏகர்
aerialகாற்றுக்குரிய
albinismநிறப்பசைக்கேடு
affinityஇணக்கம்
adsorptionபரப்புக் கவர்ச்சி, பரப்பு ஊன்றுகை
albumenவெண்கரு,வெண்ணிழையம்
aestivationமடிப்பொழுங்கு
affinityநாட்டம்
aerialவளி சார்ந்த
albuminousவெண்கரு, அல்லது கருப்புரதம் போன்ற
adrenalineஅட்ரெனலின்
aerial(ANTENNA) வானலை வாங்கி
adrenalகுண்டிக்காய் அடுத்த சுரப்பி, (வினை) குண்டிக்காய் அடுத்த.
adventitiousபுறமிருந்து வருகிற, புறவளர்ச்சியான, இடைநிகழ்வான, கூடுதலான, (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
aerialவான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.
aestivationகோடைக் காலத்தைக் கழித்தல், (தாவ.) அரும்பு நிலை, குருத்து நிலை, (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை.
afferentஅகமுக, மையம் நோக்கிய, (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
affinityஇன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
aftershaftஇறகடித்துய், இறகின் தூரில் முளைக்கும் துய்.
albumenமுட்டை வெண்கரு, (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள், (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
albuminகருப்புரதம், நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை.
albuminousவெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற, வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய, உப்புச்சப்பற்ற.

Last Updated: .

Advertisement