விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 6 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
chiasmaதிரிமாற்றகம்.
chrysalisகிரிசலிசு
chyleகுடற்பால்
chymeஇரைப்பைப் பாகு
chelateபிடிவை
chlorophyllபச்சையம்
chitinகைட்டுன்
chloroplastபசுங்கனிகம்
chelipedகொடுக்கடி (இடுக்கிப்பாதம்)
chevron boneகவரெலும்பு
chondrocraniumகசியிழையமண்டை
chorda cordநாண்
chordae tendineaeஇதயநாண்
choroidதோலுரு
choroid plexusதொலுருப்பின்னல்
cicadaசிள்வண்டு
chromosomeஇனக்கோல், குணக்கீற்று
chelateபிடிக்கும் நகங்கள் போன்ற, கொடுக்கினை உடைய.
cheliceraசிலந்திப் பேரினப்பூச்சி வகைகளில் முன்புறத்திலுள்ள கடிக்கும் உறுப்பு.
chitinஉயிரினத்தோட்டின் மூலப்பொருள்.
chloroplastபாசணு, இலை-தழைகளில் பசுமைக்கும் காரணமான பாசியம் ஆக்கும் கூறு.
chordateதண்டெலும்பு அல்லது அதன் கருமூலத்தடங்கள் உடைய உயிரினப் பெரும்பிரிவு சார்ந்த உயிர்.
chromosomeஇனக்கீற்று, உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி.
chyleஉணவுப்பால், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர்.
chymeஉணவுச்சாறு, குடலில் உருவாகும் உணவின் குழம்பு.
ciliaryகண்ணிமை சார்ந்த, மயிர்போன்ற உறுப்புக் கொண்டுள்ள, இழை உறுப்புச் சார்ந்த.

Last Updated: .

Advertisement