விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 5 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
chalaza of eggமுட்டைச்சூல்வித்தடி
cheek boneதாடையெலும்பு
cerebellumசிறு மூளை
centripetalமையநோக்கு
centripetalமையநோக்கு
cerebellumசிறுமூளை
cerebrumபெருமூளை
centrumமையம்
cephalisationதலையாகுசெயல்
cephalocordateதலைநாணான
cercariaசேக்கேரியா
cerebral cortexமூளையமேற்பட்டை
cerebral fossaமூளையக்குழி
cerebral hemisphereமூளையவரைக்கோளம்
cerebral vesicleமூளையப்புடகம்
chaeta setaசிலிர்முள்
centripetalகுவிமையப் போக்குடைய, மையத்தை நோக்கிச் செல்கிற, அடிப்பகுதியிலிருந்து நுனிமுனைக்குப் போகிற.
cephalicதலைநோய் மருந்து, (பெ.) தலைக்குரிய, தலையிலுள்ள, தலைநோய் தீர்க்கிற.
cephalopodகால்கள் வாயருகே இழைக்கைகளாக மாறுபட்டுள்ள நத்தையினம்.
cephalothoraxசிலந்தி-நண்டு போன்ற உயிரினங்களின் தலையும் மார்பும் ஒருங்கிணைந்த பகுதி.
cercusவால்போன்ற பின்னிணைப்பு.
cereசில பறவைகளினுடைய அலகின் அடிப்பாகத்தில் காணப்படும் தோல் மூடியிராத மெழுகு போன்ற சவ்வு, (வி.) மெழுகு பூசு.
cerebellum(ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை.
cerebrum(ல.) தலையின் முன்பக்கத்திலுள்ள பெருமூளை.
chelaசீடன், பௌத்த சமயத்தில் புதிதாய்ப் புகுந்தவன்.

Last Updated: .

Advertisement