விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
centrifugalமையவிலக்கு
celluloseமரநார், செல்லுலோஸ்
centrifugalமைய விலகு
cellகலம்
cellகலம்
cellசெல், உயிரணு
celluloseமரநார்,மரத்தாது,செல்லுலோஸ்
cellசிற்றறை/கலன்
centrifugalமையநீக்கமான
caudal spineவான்முள்
caudal veinவானாளம்
caudal vertebraவான்முள்ளெலும்பு
caudateவாலி
caval veinபெருநாளம்
cell bodyகலவுடல்
cell contentகலவுள்ளடக்கம்
cell theoryகலக்கொள்கை
cement of teethபற்சீமந்து
centraleமையநீங்கி
cell divisionசெல்பகுப்பு
cell membraneசெல் சவ்வு, செல் படலம்
cell sapசெல்சாறு
cell wallசெல் சுவர்
central nervous systemமைய நரம்புத்தொகுதி
cellசிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
celluloseமரக்கூறு, செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள், (பெ.) கண்ணறைகளுள்ள.
centipedeபூரான், நுற்றுக்கால் பூச்சி வகை.
centralநடுவான, மையமான, மையத்திலுள்ள, மையத்தை உட்கொண்ட, மையத்தொடர்புடைய, மையத்திலிருந்து செல்கிற, தலைமையான, முதன்மையான, முக்கியமான.
centrifugalவெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், (பெ.) விரி மையப் போக்குடைய, மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற, (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற, விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற, விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.

Last Updated: .

Advertisement