விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 5 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
excretory canalகழிவுநீக்கக் குழாய்
exoccipital boneபக்கப்பிடரெலும்பு
external jugular veinபுறக்கழுத்துநாளம்
external secretionவெளிச்சுரத்தல்
excretory organகழிவுறுப்பு
exhalant siphonவெளியோட்டு குழாய் (வெளியேற்று குழாய்)
exitesபுறமுனையம்
exophthalmic goitreகண்டமாலை
exopoditeவெளிக்கான்மூட்டு
expiration, external respirationவெளிச்சுவாசம்
extensor muscleவிரிக்குந்தசை
external auditory meatusபுறக்காதுக்குழி
external carotid arteryவெளிச்சிரசுநாடி
external earவெளிக்காது
external gillவெளிப்பூ
external naris or nostrilவெளிமூக்குத்துவாரம்
extra-embryonicமூலவுருவுக்கப்புறமான
extrabranchialபூவிற்கப்புறமான
excretionமலங்கழித்தல், மலம், கழிவுப்பொருள்.
exoskeleton(வில.) எலும்பாகவோ தோலாகவோ உள்ள உடலின் புறத்தோடு.

Last Updated: .

Advertisement