விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
epitheliumமல் தாலிழைமம்
eustachian tubeஊத்தேசியசின்குழாய்
evolutionபடிமலர்ச்சி,பரிணாமம்,வெளிப்படுதல்
excitationகிளர்வு
epimeronமேற்றொடைத்தட்டு
epioticமேற்செவியெலும்பு
epipharynxமேற்றொண்டையெலும்பு
epiphysisமேலென்புமுளை
epipoditeமேற்கான்மூட்டு
epipterygoidமேலிறக்கையுருவெலும்பு
epipubisமேன்முன்னிடுப்பெலும்பு
episternumமேன்மார்பெலும்பு
epithelial tissueபுறவணியிழையம்
erector muscleநிறுத்தித்தசை
erythroblastசெங்குருதியரும்பு (செங்குருதியரும்பர்)
erythrocyteசெங்குருதிக்குழியம்
ethmoid boneநெய்யரியெலும்பு
euglenoid movementஊக்கிளினாவசைவு
exconjugantஇணைந்தசார்பிலி
erepsinஇரப்பிசின்
epitheliumசளிச்சவ்வின் மேல்தோலிழைமம்.
evolutionஅலர்தல், இதழவிழ்தல், விரிவுறுதல், சுருளவிழ்வு, படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி, நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி, வளியலைத் தொகுதி, வெப்ப அலைத் தொகுதி, உயிர்மலர்ச்சி, உள்ளது சிறத்தல், உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு.
excitationகிளர்ச்சியுறச் செய்தல், கிளர்ச்சியுறச் செய்யும் வகைமுறை, கிளர்ச்சியுற்ற நிலை.

Last Updated: .

Advertisement