விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
epidermisபுறத்தோல், மேல்புறத்தோல்,புறத்தோல்
epiglottisகுரல்வளை மூடி
entomologyபூச்சியியல்
endostyleஅகநிரல்
enterocoelஉடற்குழிமுளையம் (குழியமுளையம்)
enteronஉணவுச்சுவடு
entocuneiformஉள்ளாப்பெலும்பு
epibranchialமேற்பூவுக்குரிய
epibranchial arteryமேற்பூநாடி
epibranchial grooveமேற்பூத்தவாளிப்பு
epibranchial vesselமேற்பூக்கலன்
epicardiumஇதயவறைமேற்சவ்வு
epicoracoidகாக்கையலகுருமேலெலும்பு
epicraniumமேன்மண்டையோடு
epicuticleமேற்புறத்தோல்
epididymisவிதைமேற்றிணிவு
epigastricஇரைப்பைமுற்சுவருக்குரிய
epidermalமேற்றோலுக்குரிய
entomologyபூச்சி இயல்
enzymeநொதி, நொதிப்பொருள்,நொதியம்
endoskeletonமுதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்புருவம்.
entomologyபூச்சி நுல்.
enzymeசெரிமானப்பொருள்வகை.
epidermisமேந்தோல்.
epiglottisகுரல்வளைமுடி.

Last Updated: .

Advertisement