விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 2 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
lesser tuberosityசிறுகழலை
life cycleவாழ்க்கைச் சுழற்சி
life historyவாழ்க்கை வரலாறு
lateral ganglionபக்கத்திரட்டு
lateral line canal systemபக்கக்கோட்டுக்கால்வாய்த்தொகுதி
laurers canalஉலோரரின் கால்வாய்
layer, stratumபட்டை
lens capsuleவில்லையுறை
lesser trochanterசிற்றுச்சிமுனை
lienogastric arteryமண்ணீரலிரைப்பைநாடி
lienogastric veinமண்ணீரலிரைப்பை நாளம்
ligament, conjunctivaஇணையம்
ligulaசிறுநா
limb girdleஅவயவவளையம்
limb skeletonஅவயவவன்கூடு
lines of growthவளர்ச்சியெல்லைகள்
limbஅங்கம், அவயவம்
lecithinஇலெசித்தின்
lensஒளி வில்லை
limbஉறுப்பு
limbஉறுப்பு,கிளை
lensகண்ணாடி வில்லை, வளைமுகப் பளிக்குவில்லை, இருபுற வளைமுகக் கண்ணாடிவில்லை, கண்ணிண் படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுக்கும் அமைவு, நிழற்படக் கருவியின் வில்லைத்தொகுதி.
leucocyteகுருதியின் நிறமற்ற நுண்மம், ஊனீர் நுண்மம்.
limbசினை, பக்க உறுப்பு,கைகால் அல்லது சிறகு, கொப்பு, பெருங்கிளை, சிலுவைக் கை, வாசகக் கூறு, மலையின் பக்கக்கிளை, (வினை) உறுப்பு அகற்று, உடல் முண்டமாக்கு, முடமாக்கு, செயலற்றவராக்கு.

Last Updated: .

Advertisement