விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
mesenteryசுற்றுமடிப்பு
mesodermஇடையடுக்கு
medullaryமையவிழையத்துக்குரிய
medullary nerve fibreமையவிழையநரம்புநார்
medusoidமெதூசாவுருவான
megagametocyte macrogametocyteபெரும்புணரிக்கலம்
meganephridiumபெருங்கழிநீரகம்
membranous labyrinthமென்றகட்டுச்சிக்கல்வழி
meningesசருமம்
meninges (of brain)சருமம் (மூளைச்)
meninges (of spinal cord)சருமம்(முள்ளந்தண்டுச்)
meropoditeதொடைச்சந்துக்கான்மூட்டு (பாத்துக்கான்மூட்டு)
mesenteron (mid-gut)நடுவுணவுச்சுவடு (நடுக்குடல்)
mesethmoid boneநடுநெய்யரியெலும்பு
mesocuneiformஇடையாப்புருவான
mesogloeaஇடைப்பசை
mesonotumஇடைமுதுகு
mesosomaஇடையுடல்
medusaகிரேக்க புராணத்தில் பாம்புகளைத் தலைமயிராகக் கொண்ட பூத அணங்குகள் மூவருள் ஒருத்தி.
mendelismஜி.ஜே. மெண்டல் எனற தாவரவியல் அறிஞரின் கோட்பாடு, மரபுப்பண்புகளை எண் கணிப்பு முறைக்குள்ளகாக்கும் கோட்பாடு.

Last Updated: .

Advertisement