விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
metaphaseகடைப்பிரிவுநிலை
metabolismவளர்சிதை மாற்றம், ஆக்கச்சிதை மாற்றம்
mesosternumஇடைமார்புப்பட்டை
mesothoraxஇடைமார்பு
metacarpalஅனுமணிக்கட்டுக்குரிய
metacarpal boneஅனுமணிக்கட்டெலும்பு
metacromionஅனுத்தோட்பட்டை
metanotumகடைமுதுகு
metapophysisஅனுவென்புமுளை
metasomaகடையுடல்
metasternumகடைமார்புப்பட்டை
metatarsalஅனுக்கணுக்காலுக்குரிய
metatarsal boneஅனுக்கணுக்காலெலும்பு
metathoraxகடைமார்பு
metazoanகடைக்கலவுரு
microgameteநுண்புணரி
metamereசீரமைப்புக்கண்டம்
metamerismசீரமைப்பிலாக்கம்
metamorphosisஉருமாற்றம், உருவமாறுதல்,உருமாறல்
metamereஒருசீராயமைந்த உடலின் கூறு.
metamericஒருசீராயமைந்த உடற் கூறுகள் சார்ந்த, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
metamerism(வில) ஒருசீராயமைந்த உடற் கூறுபாடு, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
metamorphosisஉருமாற்றம், மாய உருத்திரிபு, மாறிய வடிவம், இயன் மாறுபாடு, பண்பு மாறுபாடு.

Last Updated: .

Advertisement