விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
orbitகாள்வழி, காள்தடம், தடம்
oral suckerவாய்ஒட்டுறுப்பு
origin of speciesஇனத்தோற்றம்
ossificationஎன்பாக்கம்
osteoblastஎன்பாக்குகலம்
orderபடி, வரிசை
organஉறுப்பு
orbitஒழுக்கு, கோள்வீதி
osmosisசவ்வூடுபரவல்
orderகணம், வரிசை
organicகரிம
orbitசுற்றுப்பாதை
orderஒழுக்கு வரிசை
oral lobeவாய்ச்சோணை
orbitosphenoidநுதலாப்பிடையம்
origin of lifeஉயிருற்பத்தி
origin of muscleதசையினாரம்பப்புள்ளி
oro-nasalவாய்மூக்கிணைக்கின்ற
os innominatumநிருநாமவென்பு
os magnumபேரென்பு
osmo-regulationசவ்வூடுபரவற்சீராக்கல்
osphradiumகடுமணவுணரி (கந்தேந்திரியம்)
osteoclastஎன்புடைக்குங்கலம்
orbitவட்டணை, கோளப்பாதை
orbitகட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வெள்ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.
orderஉத்தரவு, விதிமுறை, கட்டளைமுறை, பணித்துறைச் செயற்கட்டளை, பண வகையில் அளிப்பாணை, சரக்கு வகையில் அனுப்பாணை, உத்தரவுச் சீட்டு, ஒழுங்கு வரிசைமுறை, படையணி, அமைதி, நேர்மை, தகவு, செப்பம், துப்புரவு, மரபொழுங்கு, முறைமை, வகைமுறை, நிறுவனம், அமைப்புக்குழு, நன்மதிப்புக்குப, வீரத்திருத்தகைத தொகுதி, அமைப்புச் சின்னம்,. நன்மதிப்புச் சின்னம், வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம், சமயப் பணித்துறை அமைப்பு, பூர்வாங்கச் செயல்முறை, துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை, (தாவ) இனக்குழுமம், (கண) அடுக்குத் தொடரின் படிமுறை, எண்ணின் மதிப்பளவு,. சேர்மங்களின் இணைவுப்படி, (வினை) ஒழுங்குபடுத்து, முறைப்படுத்து, அமைவி, ஊழ்வகையில் வகுத்தமை, உத்தரவிடு, வகுத்தளி, போகும்படி கட்டளைப்படுத்து, கொண்டு வரும்படி ஏவு, வரவழை, துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு, ஏவி நடத்து, செயலாணை செய்.
organஉறுப்பு, அங்கம், உள்ளுறுப்பு, கருவி, சாதனம், கருத்துப்பரப்பும் வாயில், கொள்கை பரப்புக்கருவி, குரலமைவு, சாரீரம், இசைக்கருவி,. இசைப்பேழை, சுரமண்டடலம்,. இசைப்பேழையுறுப்பு, இசைப்பெட்டி.
organicஉறுப்புக்குரிய, உறுப்புப்போன்ற, உறுப்புவிளைவான, உறுப்புக்களாலமைந்த, உறுப்பாக்கமுடைய, உறுப்பமைதி வாய்ந்த, உடலமைப்புக்குரிய, உடற் கூறிளார்டந்த, அமைப்பியல் சார்ந்த, கூட்டிணைப்பியல் சார்ந்த, உறுப்பாக்கம் குலைக்கிற, (வேதி) உயயிர்பொருட் கூறான, உயிராக்க விளைவான, கரியச் சேர்க்கைப் பொருள்கலான, கரியச் சேர்மானமுடைய.
orthogenesisவேறுபாடுகள் பெரிதும் திட்ட ஒழுங்கமைப்புடையவை என்று கருதும் படிவமுறை வளர்ச்சி வாதம்.

Last Updated: .

Advertisement