விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 4 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
ovumஅண்டம், அண்டவணு
ovaryகருவகம், சினைப்பை
oxidationஒட்சியேற்றம்
ovaryகருப்பை, அண்டச்சுரப்பி,சூலகம்
oviductஅண்டக்குழாய்
ovipositor(பூச்சியின்) முட்டையிடும் உறுப்பு
oxidationஉயிர்வளி ஏற்றம்
ostiumவாயுரு
otolithசெவிக்கல்
ovarian funnelசூலகப்புனல்
oviducalசூலகக்கானுக்குரிய
oviparityமுட்டையிடுந்தன்மை
ovisacசூற்பை
oxyhaemoglobinஒட்சிக்குருதிநிறச்சத்து
oxyntic cellஅமிலமாக்குங்கலம்
ovaryபெண் கருப்பை, கருவகம், முட்டைப்பை, மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு, கருமுளை.
oviductமுட்டைத் தூம்பு.
oviparousமுட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிற, முட்டையிற் பிறக்கிற.
ovipositorமுட்டையிடும் உறுப்பு.
oxidationஉயிரகத்தோடிணைப்பு, உயிரகத்தோடிணைவு, உயிரக இணைவு.

Last Updated: .

Advertisement