விலங்கியத் துறைச்சொற்கள் Zoology

விலங்கியத் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 3 : Zoology

விலங்கியத் துறைச்சொற்கள்
TermsMeaning / Definition
semi-permeableபகுதியூடுசெல்லவிடுகின்ற
seminal fluidசுக்கிலப்பாயம்
selectionதெரிவு
sensitivityஉணர்திறன் உணர்திறன்
segregation of charactersபண்புத்தனிப்படுத்துகை
selfingதானாகக்கருக்கட்டல்
semilunar circular canalஅரைவட்டக்கால்வாய்
semilunar valveஅரைமதிவாயில்
seminal funnelசுக்கிலப்புனல்
seminal grooveசுக்கிலத்தவாளிப்பு
seminal vesicle, vesicula seminalisசுக்கிலப்புடகம்
seminiferous tubuleசுக்கிலச்சிறுகுழாய்
sense capsuleபுலனுறை
sense organபுலனுறுப்பு
sensillaசிறுபுலனுறுப்பு
sensitive spotஉணரிடம்
septumஇடைச்சுவர்
sensoryஉணர்ச்சியுள்ள
septalபிரிசுவருக்குரிய
selectionதேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுக்கப்பெற்றது, முன்தேர்வு, (உயி.) இயற்கையின் இயல் தேர்வுமுறை.
semenவிந்து, ஆண்கரு.
sensitivityகூருணர்வுத்திறம், கூருணர்ச்சி மென்மை, தொடப்பொறாச் சிடுசிடுப்பு, கருவிகளின் பதிவுநுட்பப்பண்பு, (உள்.) எறிதிறம், புறத்தூண்டுதலுக்கு உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் உடனடி எதிர்விளைவு காட்டும் உயிரினத்தின் பண்பு, (வேதி.) மின்பிரிசேர்ம அளவை மீம் விரைவளவு.
sensoryஉணர்ச்சி மண்டலஞ் சார்ந்த, மூளை பற்றிய, உணர்வு பற்றிய, புலன்கள் சார்ந்த, பொறிகள் பற்றிய.
septalஅயர்லாந்து மக்களிடையே இனவழிக்கிளைக்குழுச் சார்ந்த, இடைவெளியில் வளர்கிற, (உள்., தாவ., வில.) உறுப்பு இடைத்தடுக்குச் சார்ந்த.
septum(உள்., தாவ., வில.) உறுப்பிடைத்தடுக்கு, (வில.) மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதி, (தாவ.) கசகசா வகையின் காயில் கண்ணறை இடைச்சவ்வு.

Last Updated: .

Advertisement