Any
Word | Definition |
---|---|
any | யாராவது ஒருவர், ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது, எவராவது, ஒருவராவது,ஏதாவது, எவ்வளவாவது, கொஞ்சமாவது, ஒன்றாவது,(வினையடை) எம்முறையிலேனும், எந்த அளவிலாவது, கொஞ்சமாயினும், ஒருவகையிலாவது. |
cottierism, an. | அயர்லாந்தில் பண்ணை ஏலக்குத்தகைக் குடியாண்மை முறை. |
ana | வாய்மொழித் தொகுதி, ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி. |
anabaena | அனாபினா |
Abbreviations | |
ANA | Atm. Mesoscale Numerical Pollution Model |
AN | Active Network |