Sponsored Links

Corp

WordDefinition
corporalபடைத்துறைச் சிற்றலுவலர், கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர், சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்.
corporalitiesஉடம்பு பற்றிய செய்திகள், உடம்பு பற்றிய தேவைகள்.
corporalityஉடல்வாழ்வு, உடம்பு.
corporateசட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட, ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற, உறுப்பினர் நிறைகூட்டான, கூட்டுரிமையுடைய, நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய, கூட்டான, கூட்டுக் குழுவுக்குரிய, கூட்டாண்மைக்குரிய.
corporate modelநிறுவனப் படிமம்/மாதிரியம்
நிறுவன மாதிரி