Sponsored Links

Eager

WordDefinition
eagerஆவலுள்ள, மிகு விருப்பமுடைய, ஆர்வமிக்க, கூரவாவுடைய, அடக்கமுடியாத ஆர்வத்தால் தூண்டப்பட்ட.
eagleகழுகு, ரோமாபுரி அல்லது பிரஞ்சுப் படையின் கழுகுக்கொடிச் சின்னம், கழுகுபோன்ற உருமுடைய திருக்கோயில் சாய்வுமேடை, குழிப்பந்தாட்டத்தில் இரண்டு அடியில்த ஆட்ட நிறைவுறும் குழி, 10 வெள்ளி மதிப்புடைய அமெரிக்க நாணயம்.
eagle-eyedகூர்மையான பார்வையுடைய, ஊடுருவிப்பார்க்கும் திறனுடைய, தௌிவாக அறிகிற, கூர்ந்துணர்கிற.
aegerநோய்ச்சான்று, பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
egeriaபெண் ஆலோசகர், ஒரு குலதெய்வம்.
Abbreviations
EAGExposure Assessment Group
EAGLEEuropean Association For Grey Literature Exploitation