Sponsored Links

Glove

WordDefinition
gloveகையுறை, கைச்சாடு, குத்துச்சண்டைக்கான கைக்கவசம், (வினை) கையுறைவிடு, கையுறை வழங்கியுதவு, கையுறை போல் பொதிந்து மூடு.
glove-fightகைகளுக்குத் திண்ணுறையணிந்து செய்யப் படும் குத்துச்சண்டை.
glove-moneyகைக்கூலி
இலஞ்சம்
gloverகையுறை செய்பவர், கையுறை விற்பவர்.
glover towerகுளோவரரண்