Sponsored Links

Grasp

WordDefinition
graspபடிப்பு, கைப்பிடி, ஆற்றல், பற்றும் ஆற்றல், எட்டுந்தொலை, கட்டுப்படுத்தும் சக்தி, அடக்கியாலும் திறம், மனம் பற்றிக்கொள்ளும் திறம், மூளையில் வாங்கிக் கொள்ளும் ஆற்றல், (வினை) பற்றிப்பிடி, பிடிபடு, பற்ற முயற்சி செய், எட்டிப்பற்று, பேராவலுடன், கைப்பற்று, பறி.
Grasp at
graspingபேராசைபிடித்த, பிறர்பொருள் வெளவுகிற.
crispyசுருள்களாக உள்ள, மொரமொரப்பான, எளிதில் நொறுங்குகிற, சுறுசுறுப்பான.
crispமுறுகுறுவல், முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல், (பெ.) முறுகலான, பொருபொருப்பான, மொறுமொறுப்பான, உரமூட்டுகிற, ஊக்கம் தருகிற, உறுதியளிக்கிற, செயல் விரைவுடைய, விரைந்து முடிக்கிற, சுறுசுறுப்பான, எளிதில் நொறுங்குகிற, குறுகலான, சிறுசிறு துண்டான, சுருட்டையான, சுருண்டு நௌிகிற, அலையலையான, (வி.) சுருட்டையாக்கு, சுருட்டையாகு, அலையலையாக நௌிவி, அலையலைகாகச் செல்.
Abbreviations
GRASPGraphical Representation And Analysis Of Structural Properties