Sponsored Links

Infant

WordDefinition
infantகுழந்தை, ஹ் வயதுக்குட்பட்ட சிறுவன், ஹ் வயதுக்குட்பட்ட சிறுமி, (சட்) 21 வயதுக்குட்பட்டவர்ர, வயதுவராதவர்.
infantaஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் அரசிக்கும் பிறந்த அரசுரிமையில்லாத மூத்த மகள்.
infanteஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் பிறந்த அரசுரிமையில்லா இரண்டாவது மகன்.
infanticideகுழந்தைக்கொலை, பெரும்பாலும் தாயுடந்தையாய் இருக்கும் நிலையுடைய குழந்தைக்கொலை, பிறந்தவுடன் குழந்தைகளைக் கொன்றுவிடும் வழக்கம்.
infantileகுழந்தைகளைப்போன்ற, குழந்தைகளுக்குரிய, தொடக்க நிலையிலிருக்கிற, குழந்தைப்பருவத்துக்குரிய.