Sponsored Links

Knew

WordDefinition
knewக்னோ என்பதன் இறந்தகாலம்.
newபுதிய, முன்னில்லாத, முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற, முன் உணரப்படாத, தெரியவராத, முன்கேட்டறியாத, முன் கண்டறியாத, அண்மையில் தோன்றிய, புதிதாக ஆக்கப்பட்ட, அணிமையில் செய்துமுடிந்த, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, புதிதான, பழக்கத்திலில்லாத, மாறிய, மாறுபாடான, புது மாறுதலுடைய, புதுப்பிக்கப்பட்ட, புதிதாகச் சேர்க்கப்பட்ட, கெடாத, புதுநிலையிலுள்ள, பழமைப்பட்டுவிடாத, தேய்வுறாத, தளராத, பளபளப்புக்குறையாத, புத்தாக்கம் பெற்ற, புத்துயர்வு பெற்ற, புது வகையான, புதுப்பயனுடைய, வேறு வகையான, அனுபவமற்ற, புதுறறையான, (வினையிடை.) புதிதாக, அண்மையில்.
newபுதிது
gnuஎருதுபோன்ற தோற்றமுடைய மான்வகை.
kneeமுழங்கால் முட்டு, முழங்காலை மூடும் ஆடைப்பகுதி, வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள், முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு, (வினை.) முழங்காலினால் தொடு, பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு, (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.