Sponsored Links

Sell

WordDefinition
sellஏமாற்றம், (வினை.) விற்பனை செய், வாணிகஞ் செய், விலைப்பொருளாக்கு, பணத்தை வாங்கிக்கொண்டு ஒப்படைத்துவிடு, பணம் வாங்கிக்கொண்ட கெடு, ஏமாற்று, தன்னல நாட்டத்தால் குலைவுறுத்து, பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடு, தகாவழிப் பேரஞ் செய், கொடுத்து வாங்கு, பண்டமாற்றுச் செய், சரக்குவகையில் விற்பனையாகு, விலைபோ, விலைக்களத்திற் பரவுறு.
sellableவிற்பனையாகக்கூடிய, விற்பனை செய்யக்கூடிய.
sellandersகுதிரைக் காலடிக் காய்ப்புப்புண்.
sellerவிற்பவர், விற்பனையாகும் பொருள்.
selling-priceவிற்பனை விலை.