Sponsored Links

Sour

WordDefinition
sourபுளிப்பான, புளித்த, புளிக்க வைக்கப்பெற்ற, புரைத்த, காய்ப்புளிப்பான, புளிப்பு வாடையுள்ள, மண்வகையில் ஈரக் கசிவான, ஆள்வகையில் கடுகடுப்பான, எரிந்து விழுகிற, வெறுப்புத் தட்டிய, மனநிலை வகையில் சிடுசிடுப்பான, முகத்தோற்ற வகையில் சீறிய, வெறுப்புக்காட்டுகிற, (வினை.) புளிப்பாக்கு, புளிப்பாகு, ஆள்வகையில் கடுகடுப்பறு, எரிச்சலுறுவி, வெறுப்புத் தட்டச்செய், வெறுப்புக்கொள்.
sourceதோற்றுவாய், மூலம், தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், மூலகாரணம், தூண்டுமுதல், ஏவுமுதல், மூல ஆதார ஏடு, முன் ஆதாரம்.
sourceமூலம்
sourceஆதாரமூலம்
sourceமூலம், தோற்றுவாய்
Abbreviations
SOURSpecific Oxygen Uptake Rate