Sponsored Links

Stab

WordDefinition
stabகுத்து, கத்திக்குத்து, உடைவாள் தாக்கு, குத்துக்காம், வசைத்தாக்குதல், மனம் புண்படுநிலை, (வினை.) குத்துக்கத்தியால் தாக்கு, உடைவாளால் வெட்டு, குத்தக் குறிவை, புண்படுத்து, மனத்தை ஊறுபடுத்து, உணர்ச்சிகளுக்கு ஊறுபாடு உண்டாக்கு, பெயரைக் கெடு, புகழைக் கறைப்படுத்த முயற்சி செய், சுவரில் சாந்து பூசுவதற்கு முன்னால் கடப்பாரை போன்ற கருவியால் குத்திச் சொரசொரப்பாக்கு.
stabat materஅன்னை மரியாள் அருந்துயர்ப்பாடல்.
stab cultureகுத்துத் தொகுப்பு
stabilisationநிலையாக்கல், உறுதியாக்கல்
stubbyஅடிக்கட்டைகள் நிறைந்த, அடிக்கட்டைகளால் மூடிய, மொட்டை மொழுக்கையான.
Abbreviations
STABStabilize