Sponsored Links

Urge

WordDefinition
urgeதூண்டுதல், வற்புறுத்துதல், உந்தவா, (வினை.) தூண்டு, வற்புறுத்து, வலிந்தியக்கு, ஊக்கி இயக்கு, தூண்டி இயக்கு, விரைவுபடுத்து, வற்புறுத்தி வேண்டு, விடாப்பிடியாகக் கொடு, வற்புறுத்திக்கூறு, வருந்தி வாதாடு.
urgencyவிரைவு, உடனடித் தேவை.
urgentஉடனடியாக வேண்டிப்படுகிற, மிக அவசரமான, உடனடியாகச் செய்ய வேண்டிய, உடனடியாகக் கவனிக்க வேண்டிய, விரைவான.
urgentlyஉடனடியாக, அவசரமாக, வற்புறுத்தலாக.