Sponsored Links

Vow

WordDefinition
vowதிருநேர்வுறுதி, சூளுறவு, சூளுரை, ஆணையுறுதி, பிரதிக்கினை, சூளுறுதி, நோன்புறுதி, சபதம், தற்கட்டுப்பட்ட ஆணைமொஸீ, (வி.) திருநேர்வுறுதி செய், நோன்புறுதி மேற்கொள், சூளுறவு எடுத்துக்கொள், ஆணையுறுதி கூறு, உறுதி பூணு, தற்கட்டுப்பாட்டுறுதி மேற்கொள், உறுதி மொஸீ கூறு, ஆணைமொஸீ கூறு, ஆணையிட்டுரை, உறுதியாக அறிவி, வலியுறுத்தித் தெரிவி.
vowelஉயிரொலி, உயிரெழுத்து.
vowelizeஉயிரெழுத்தாக வழங்கு, உயிரொலியாக்கு.
vowellessஉயிரெழுத்தற்ற.
vowellyஉயிரெழுத்து நிரம்பிய.