வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
igneous rockஅழற்பாறை, தீப்பாறை
igneous rockஎரிமலைப் பாறை, அனற்பாறை
ignitionதீமூட்டல்
iceபனிக்கட்டி
ice pressureபனியழுத்தம்
ideal gearவெற்றுப்பல்லிணை
identicalஒத்த
identical twinsஒத்தவிரட்டைகள்
igneous rockஅனற்பாறை,தீப்பாறை
ignitionஎரிபற்றல்
ignition pointஎரிபற்றுநிலை
ileo-caecal valveசுருள்குடற் குருட்டுக்குழலிடைவாயில்
iliac arteryஇடைநாடி
illifeசெங்களி
imbalanceசமநிலையற்ற
imbibitional moistureஉள்ளீர்க்கப்படும் ஈரம்
imbricateதழுவிய
immatureமுதிராத, இளமையான
immature proglottisமுதிராக்கண்டம்
immiscibleகலக்குமியல்பில்லாத
immisciblityகலவாமை
immobileபெயரலாற்றா
immobilizationபெயர்ச்சி முடுக்கம்
iceஉறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.
identicalஅதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
ignitionதீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு.
imbricateகவிந்து பாவு, மோட்டில் ஓடுகள் போன்று ஒன்றன் மேற் சென்று ஒன்று கவியும்படியாகப் பரப்பி அடுக்கு, இலைகள் மீன் செதிள்கள் போன்று பரவலாக அமைவி.
immiscibleகலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத.
immobileஇயங்காத, அசைவற்ற, நகர்த்த முடியாத.

Last Updated: .

Advertisement