வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
impervious rockவழி விடாப் பாறை
implementசெய்முறைப்படுத்து
importஇறக்குமதி
immovable jointஅசையாமூட்டு, அசைவில்லாமூட்டு
immuneபாதிப்பில்லாத
immunisationநாய் எதிர்ப்புச் சக்தியூட்டல், எதிர்ப்புச் சக்தியூட்டல்
immunityபாதிப்பின்மை,முழுதடுப்பாற்றல்,நாய் பற்றாநிலை, தடைக்காப்பு நிலை
impellerசுழல்வான்
impeller valveசுழல் ஓரதர்
impeller vaneசுழல்வானின் இறகு
imperfect flower (unisexual flower), incomplete flowerநிறைவில்பூ
imperfect fungusமுழுமை பெறாப் பூசணம்
imperfect stageமுழுமையற்ற நிலை
impermeable cut off wallநீர் ஊடுருவாத் தடுப்புச்சுவர்
impermeable strataநீர் ஊடுருவாப்படிவம்
imperviousஉட்புகவிடாத்தன்மையுடைய
impervious apronகசிவறு தரைத்தளம்
impervious blanketகசிவறு போர்வை
impervious rockஉட்புகவிடாப்பாறை
implementகருவி
implement, apparatusஉபகரணம்
implementsகருவி, சாதனம்
importஇறக்குமதி
immuneபிணிகளினின்று முழுநிறை தடைகாப்புப் பெற்றவர், (பெயரடை) நஞ்சு தொற்றுநோய் முதலியவற்றினின்றும் விடுபாடு உடைய, தடைகாப்புறுதி பெற்ற.
immunity(சட்) காப்புடிவமை, (சட்) விடுபாட்டுரிமை, (மரு) தடைகாப்புநிலை.
imperviousபுக வழியளிக்காத, துளைக்கமுடியாத,. செவிவழி நுழைய இடங்கொடாத, மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
implementகருவி, துணைச்சாதனம், தட்டுமுட்டுப் பொருள், (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று, செயல்முற்றுவி, செயல்துறை நிறைவுசெய்.
implements.துணைக்கருவிகளின் தொகுதி, கருவிகலக்கோப்பு.
importஉட்பொருள், தொக்கு, நிற்கும் கருத்து, உட்கருத்து, சுட்டுப்பொருள், முக்கியத்துவம், சிறப்புக்கூறு, இறக்குமதி.

Last Updated: .

Advertisement