மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
radiationகதிர்வீச்சு
radio activityகிளர்மின்வீசல்,கதிரியக்கம்
radius of curvatureவளைவு ஆரம்
racial geographyஇனப்பரப்பியல்
rain gaugeமழைமானி
racial sawingஆர அறுப்பு
racial shakeஆர வெடிப்பு
racial shearஆரத் தணிப்பு
radiationகதிர்வீச்சு
radiation of shieldingகதிர் வீச்சுக் கவசம்
radio activityகதிரியக்கம்
radioactive mineralகதிரியக்கக் கனிமம்
radiometric datingகதிரியக்கக்கால அளவை
radius of curvatureவளைவு ஆரம்
raft foundationபாய் அடித்தளம்
rafterகைமரம்
railதண்டவாளம்
rail fasteningதண்டவாளக் கோத்திணைப்பு
railingsகம்பி வலை
railway engineeringஇருப்புப்பாதைப் பொறியியல்
rain gaugeமழை அளவி
rain water gutterமழை நீர்த்தாரை
raking bondசாய் பிணைப்பு
raking shoreசாய்வு மூட்டு
radiationகதிர்வீசல்
railதண்டவாளம்
racial geographyஇனப்பரப்பியல்
radiationஒளிக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு.
rafterதோணி இயக்குநர்.
railதண்டவாளம், கம்பி, கம்பியழி, கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு, கம்பிக் கைப்பிடி, கதவின் பர கம்பிப்பிடி, வேலிக்கம்பி, வேலிப்பட்டிகை, (வினை) கம்பி அழியிடு, இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு, விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு., இபுப்பாதைக்குத் தண்டவாளங்கள் போடு, இருப்புப் பாதை வழியாகப் பண்டங்கள் அனுப்பு, இருப்புப்பாதை வழியாகப் பயணஞ் செய்.
railingsகம்பியழி, வேலி, அழியடைப்பு.

Last Updated: .

Advertisement