வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
accessoryமேலதிகமான
abstractசுருக்கம்
abutmentகரையொட்டுச்சுவர்
acaricdeசிலந்திக்கொல்லி
acaricideசிலந்திக் கொல்லி
acaridசிலந்தி
accelerated erosionதீவிர (மண்) அரிப்பு
accelerated soil erosionதீவிர மண்ணரிப்பு
accelerationமுடுக்கம்
acceleration due to gravityபுவி ஈர்ப்பு முடுக்கம்
accessoriesதுணைப்பொருள்கள்
accessoryதுணையான,மேலதிகமான
accessory foodதுணையுணவு
acclimatizationநிலையொத்துப்போதல், இணக்கப்பாடு
accumulatorசேமிப்புக்கலன்
accurateநுட்பமான, துல்லியமான
acentricதிரிமையம் அற்றவை
acervulusபூசண வித்துத்திரள,் வித்துத்திரள்
acetic acidஅசற்றிக்கமிலம்
acetyleneஅசற்றலீன்
accessoryதுணை உறுப்பு
accumulatorதிரட்டி/திரளகம்
abstractகருத்தியலான
abutmentமுட்டுச்சுவர்
accelerationமுடுக்கம்
abstractபிரித்தெடு சொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல் களவாடு கவர்ந்துகொள் அப்புறப்படுத்து தள்ளு சுருக்கு கவனத்தைத் திருப்பு சுருக்கம் சாரம் பிரித்தெடுக்கப்பட்ட பொருள் கருத்தியலான கோட்பாட்டளவான பிரித்தெடுக்கப்பட்ட வேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்திய கவனமில்லாத கவனக்குறைவான கவனமில்லாத வகையில் கவனமின்றி பிரித்தெடுத்தல் அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம் கருத்துப் பொருள் பிரித் தெடுக்கப்பட்ட நிலை களவாடல் ஞாபகமறதி, கவனமின்மை கோட்பாட்டளவில்.
abutmentஒட்டிக்கிடக்கை, முட்டிடம், உதைவு.
accelerationவிரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம்.
accessoriesபயன்பாடுகள்
accessoryதுணைக்கருவி துணைப்பொருள்கள்.
accumulatorகுவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
accurateசரிநுட்பமான பிழைகளின்றித் திருத்தமான விழிப்பான சரிநுட்பம் திருத்தம், நுணுக்கம், பிழையின்மை திருத்தமாக பிழையின்றி பிழையின்மை.
acentricமையத்தில் இல்லாத.
absorption of lightஒளி உட்கொள்ளப்படுதல்
acetyleneஒள்வளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி.

Last Updated: .

Advertisement