வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
activatorஏவி
acuteகூர்மையான
adaptationஇசைவாக்கம்
adelphousகற்றையுள்ள
activated sludgeஊக்குவிக்கப்பட்ட கழிவு
activated carbonஏவப்பட்டகரி
activated clayஊக்குவிக்கப்பட்ட களிமண்
activatorசெயலூக்கி
active absorptionவீரிய உறிஞ்சல்
active immunityநேரடித்தடுப்பாற்றல்
active ingredientவீரிய மருந்து, வீரிய உள்ளடக்கம்,செயற்கூறு, வீரிய மூலக்கூறு
activityஉயிர்ப்பு,தொழிற்பாடு
acuteகூர்ந்த
adapterதகவி
adament creeperபிரண்டை
adaptationஅனுசரனை, தகவமைவு
adapterஇணக்கி
adaptionஏற்பு, தகைவு
adaptive enzymeஇயற்பு நொதி
adductionஉள்வாங்கல்
adelphousகற்றையான
adelphyஒட்டிணைவுக் கற்றை
adenoidசுரப்பிப்போலி
adenosine diphosphateஅடினோசின் இரட்டை எரிகை
adenosine monophosphateஅடினோசின் ஒற்றை எரிகை
activityசெயற்பாடு
adapterஏற்பி தகவி
activityசுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை.
acuteஎடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த.
adaptationவேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல்.
adapterமாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
adductionமேற்கோள் காட்டுதல், சுரித்தல்.
adenoidகழலைக்குரிய, சுரப்பி போன்ற.

Last Updated: .

Advertisement