வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
adhesionஒட்டற்பண்பு, பற்றுதல்
adsorptionபுறத்துறிஞ்சல்
adhesionஒட்டற்பண்பு
adsorptionமேன்மட்டவொட்டல்
adventitious budஇடமாறிப்பிறந்த அரும்பு
adventitious rootஇடமாறிப்பிறந்தவேர்
adhesionஒட்டுதல்
adhesiveஒட்டுந்தன்மையுடைய,ஒட்டுப்பொருள்
adhesive forceஒட்டுவிசை
adhesive trapஒட்டுக்கண்ணி, ஒட்டுப்பொறி
adispose tissueகொழுப்புரைத் திசு
adjuvantதுணை மருந்துப்பொருள்
adrenal cortexஅதிரனற்பட்டை
adrenal medullaஅதிரனன்மச்சை,அதிரனற்சுரம்
adsorbed moistureஈர்ப்பு ஈரம்
adsorbentமேன்மட்டவொட்டி
adsorptionமேன்மட்டவொட்டல்,ஈர்ப்பு
adultமுதிரி, முழு வளர்ச்சியடைந்த
adulterated milkகலப்புப்பால்
adulterationகலந்திளக்கமாக்கல்
advective energyசலன ஆற்றல்
adventitious budஇடமாறிப்பிறந்த மொட்டு
adventitious rootசல்லி வேர்,வேற்றிடத்து வேர்
adverse conditionகேடான சூழ்நிலை
adverse seasonகேடான பருவம்
aedeagusபுணர்ச்சி உறுப்பு
adhesionஒட்டுமை
adhesive forceஒட்டுவிசை
adsorptionபுறக்கவர்தல்
adhesionபற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
adhesiveபசை, (வினை) பசையான, ஒட்டிக்கொள்கிற.
adjuvantஉதவிசெய்பவர், துணையாவது, (மரு.) துணை மருந்துச் சரக்கு, (வினை) துணையான, உதவிசெய்கிற.
adultவயதுவந்தவர், முதிர்வயதுடையவர்.
adulterationகுழப்புதல், கலப்படம், கலப்படநிலை.

Last Updated: .

Advertisement