வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
biochemistryஉயிரிய வேதியியல்
biotechnologyஉயிரியத்தொழில் நுட்ப இயல்
binomial nomenclatureஇரட்டைப் பெயரிடுமுறை
bio conversionஉயிரியல் முறை மாற்றம்
bioassayஉயிரியல் மதிப்பீடு,உயிர் அளவீட்டு முறை
biochemicalஉயிரிரசாயனவியலுக்குரிய,உயிர் இயைபுவழி
biochemical activityஉயிர் வேதிச் செயல்
biochemistryஉயிர் வேதியியல்,உயிரிரசாயனவியல்
biofertilizersஉயிரின உரங்கள்
biologicalஉயிரியல் வழி,உயிரினவியலுக்குரிய (உயிரியலுக்குரிய)
biological controlஉயிரியல் தடுப்பு முறை,உயிரியல் முறைக்கட்டுப்பாடு,உயிரினவியலாளுகை (உயிரியலாளுகை)
biological effectஉயிரிவழிவிளைவு
biological oxygen demandஉயிர்சார் உயிர்வளி அளவு
biological propertyஉயிரியல்பு
biological testsஉயிர்வழிச் சோதனை
biological valueஉயிர்வழி மதிப்பீடு
biometryஉயிரிக்கணிதம்
biotechnologyஉயிரின நுட்பவியல்
biotic factorவாழ்வுக்காரணி
biotic factorsஉயிர்க் காரணிகள்
biotic forestsஉயிர் காடுகள்
biotic potentialஉயிர் இயல்திறன்
biochemicalஉயிரினவிரசாயனத்துக்குரிய
biological controlஉயிரினவியலாட்சி
biometryஉயிரினப்புள்ளிவிவரவியல்
biotic factorவாழ்க்கைக்காரணி
biochemicalஉயிர்வேதியியல் சார்ந்த.
biochemistryஉயிர்வேதியியல், உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
biologicalஉயிர் நுலைச் சார்ந்த.
biometryஉயிரியற் செய்திகளின் ஆயளவை முறை.

Last Updated: .

Advertisement