வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
mechanical efficiencyஎந்திரத் திறன்
medium(SPIRITUAL) ஊடகர்
measureஅளவை
maximum thermometerஉயர்வுவெப்பமானி
maximum water holding capacityஉச்ச நீர்க் கொண்மை
meadow plantainநீர்வளநில வாழை
mealy bugவெண்மூட்டைப்பூச்சி,மாவுப்பூச்சி, சூரை,மாப்பூச்சி
mean annual rainfallஆண்டுச்சராசரிமழை
mean sea levelசராசரிக்கடன்மட்டம்
measlesமணல்வாரி அம்மை, தட்டம்மை
measureஅளவை
measuring cylinderஅளவையுருளை
meatusகுழி
mechanicalபொறிமுறைக்குரிய
mechanical efficiencyஎந்திரத்திறன்
mechanical lossஎந்திரச்சேதம்
mechanical powerஎந்திர ஆற்றல்
medialஇடையான
mediumஊடகம்,ஊடகம்
medium (culture)உணவுப்பொருட்கலவை
medullaஉட்சோறு, மையச்சோறு
medulla oblongataநீள்வளையச்சுரம்
medullary raysஉட்சோற்றுக்கதிர்,சுரத்துக்குரிய கதிர்கள்
mean sea levelசராசரி கடல் மட்டம்
mediumஊடகம்/இடைநிலை ஊடகம்
measlesதட்டம்மை, புட்டாளம்மை, அம்மைக் கொப்புளங்கள், பன்றியின் நோய்வகை.
measureஅளவு, அளவை, அளவு முறை, அளவெல்லை, அளவெண், பருமன்,. முகத்தலளவைக்கூறு, படியளவு, நீர்ம அளவு கலம், அளவுக்கருவி, அளவுப்பட்டை, அளவு கோல்., வரையளவு, படிக்கூறு, யாப்பமைதி, சந்தம்வ, தாளம், நடவடிக்கை, சட்டமன்றச் செயல்முறை, (கண) மடங்டகெண், (வினை) அள, அளவிடு, அளந்தறுதி செய், பருமன் மதித்தறி, நீள-அகல-உயரங்கள் கண்டுணர், மதித்துணர், மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி, பாத்திடு, அளந்து வழங்கு, குறித்து அளவு பிரித்தெடு., அளவொப்பிடு, போட்டியிடு, கடந்துசெல்.
meatusநாடிக்குழாய், செல்குழாய்.
mechanicalஇயந்திரத்துக்குதிய, சிறு கைத்தொழில் சார்ந்த, இயந்திர நுட்பம் சார்ந்த, இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற, இயந்தரங்களால் ஆக்கப்படுகிற, இயந்திரத்தின் தன்மையுடைய, தானே இயுரகுகிற, இயல்நிலை இயக்கமுடைய, உயிர்ப்புத்திறமற்ற, அறிவுத்திறமற்ற, தன் முதன்மையற்ற, தன் செயலற்ற, மாறாத, கண்மூடி மரபான, மரபுவழிப்பட்டியங்குகிற, இயக்கஞ் சார்ந்த, உள்நரப்பியக்கம் சார்ந்த, இயக்கவியல் துறை சார்ந்த, இயக்கவியல் துறை சார்ந்த, இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த, இயலியக்கவாதமுறையில் விளக்குகிற.
medialஇடையிலுள்ள, மையத்திலுள்ள, மட்டான பருமனுள்ள, நடுத்தரமான, இடைநிலையான, சொலிலிடை நிகழ்வான, சராசரிக்குரிய.
mediumநடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான.
medullaமச்சை, எலும்பின் பித்து, தண்டெலும்பு உட்சோறு, உறுப்பு வகைகளின் உட்கூறு, குண்டிக்காய் உட்கரு, பாலுட்டிகளின் மயிர் உட்கூறு, மரவினப்பித்து.

Last Updated: .

Advertisement