வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
mercuryஇதள், பாதரசம்
membraneசவ்வு
medullatedசுரமாக்கப்பட்ட
megasporeபெரும்விதை
meiosisகுன்றல் பிரிவுமுறை, குறைவுப் பருவம்
melaninகருநிறம்வழங்கி,கருநிறப்பசை
melonமுலாம்பழம்
melting pointஉருகுநிலை
membraneசவ்வு,மென்றகடு,சவ்வு
membrane filterசவ்வு வடிகட்டி
membranousமென்றகட்டுக்குரிய
mendelian characterமெந்தல்கண்ட குணங்கள்
mendelian inheritanceமெந்தல்கண்ட தலைமுறையுரிமை
meninges of brainமூளைச்சருமம்
meninges of spinal cordமுள்ளந்தண்டுச்சருமம்
mercurial fungicideபாதரசப்பூசணக்கொல்லி
mercuricமேக்கூரிக்கு
mercuryஇரசம்,பாதரசம்
mericlinalமுழுச்சூழ்வு
meridional cleavageநீள்மைய மட்டப் பிளவு
meristemபிரியிழையம்
meristem tip cultureவளர்நுனி வளர்ப்புமுறை
meiosisமென்னயச் சாட்டுக் குறிப்புரை, குறைத்துச் சொல்லி மிகை தெரிவிக்கும் நயவங்சக உரை, கருமள அணுக்களில் அணு இயக்க மாற்றக்கூறு.
melonமுலாம்பழம்.
membraneசவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி.
mercuric(வேதி) ஈரிணை திறப் பாதரசமடங்கிய.
mercuryபாதரசம்.

Last Updated: .

Advertisement