வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
tarகரிக்கீல்
tapered roller bearingகூம்பு உருளைத்தாங்கி
taperingகூம்புகின்ற
tapiocaமரவள்ளி,மரவள்ளி, குச்சிவள்ளி, ஏழிலைக்கிழங்கு
tarகரி எண்ணெய், தார்
tar spotதார்புள்ளி, கரும்புள்ளி
taroசேம்பு, சேப்பன் கிழங்கு
tarsal boneகணுக்காலெலும்பு
tasselபூந்துக் குஞ்சம்
taxonomyபாகுபாட்டியல்
teaதேயிலை,தேநீர், செந்தேறல்
tea bugதேமூட்டுப்பூச்சி
teakதேக்கு
technicalதொழில் நுட்ப
techniqueமுறைத்திறன்,உத்தி
teethபற்கள்
tegmenவிதையின் உள்உறை
teliosporeபூசண வித்து
telophaseசெல்பகுப்பின் இறுதிப்பருவம்
temper (n)பதனிடல்
temperateஇடைவெப்பநிலையுள்ள
temperateமிதவெப்பநிலையிலுள்ள
techniqueநுட்பம் தொழில்நுட்பம்
tapiocaமரவ்ளிளச் செடி, மரச்சீனி, எழிலைக் கிழங்கு.
tarகீல், கரிஎண்ணெய், (வினை) கீல், பூசு, கரிஎண்ணெய் தடவு, கீல்போர்த்து, கரி, எண்ணெயாட்டு,
taroசேம்பினக் கிழங்குவகை.
tasselமெத்தை தலையணையோர ஒப்பனைத் தொங்கிழைத் தொகுதி, தொங்கற் குஞ்சம், தொப்பி இழைச்சூட்டு, தாவரக் கதிரிழைச் சூட்டு, சோளவகைக் கதிர்க்குஞ்சம், சுவடிப் பக்க அடையாள இழைக்கச்சை, ஆடைச்சரிகைப் பட்டை, (வினை) குஞ்சம் அமை, ஒப்பனைத் தொங்கலமை, தாவர வளர்ச்சி நாடிக் கதிரிழைச் சூட்டுக் கொய்தகற்று, தாவரவகையில் கதிரிழைச் சூட்டுவிடு.
taxonomyஇயலின் வகுப்பு தொகுப்புமுறைக்கூறு, வகுப்புதொகுப்பு முறை இயல்.
teaதேயிலைச்செடி, தேயிலை, தேயிலைச்செடியின் இலை, தேநீர், தேநீரோடு கொள்ளும் எளிய பிற்பகல் உணவு, இலைச்சாற்றுக் குடிநீர், (வினை) தேநீர் அருந்து, தேநீர் அளி.
teakதேக்குமரம்.
techniqueஉத்தி, தனித்துறைமுறை நுட்பம், கலைபாணி, கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கக் கூறு, இயல் நுட்பக் கூறு, தொழில்துறை நுட்பம், தனிச் செய்முறைத் திறம்.
teeth'டூத்' என்பதன் பன்மை.
temperateமட்டான, மிதமான, தன்னடக்கமுள்ள, நடையமைதி வாய்ந்த, தற்கட்டுப்பாடுடைய, உணவு-குடிவகை முதலிய நுகர் பொருட்களில் அளவோருக்கிற, மொட்டான, மட்டான தட்பவெப்பமுடைய.

Last Updated: .

Advertisement