வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
thimbleதீதாள்
thermotherapyவெப்ப வழிநோய்நீக்கம்
thermotoleranceவெப்பம்தாங்கி
thimbleவிரற் சிமிழ்
thinningபயிர்க்கலைத்தல்
thornமுள்
thorn forestமுட்காடு
thrashing floorபோரடிக்களம்
thrashing machineபோரடிக் கருவி
threshசூடடித்தல்
threshingகதிரடுத்தல்
threshing floorசூட்டுமேடை,களம், சூட்டடுக்களம்
thripsபேன்
thunder stormஇடிமழை,இடுடேன் கூடுய புயல்
thymusதைமசு (கீழ்க்கழுத்துச்சுரப்பி)
thyrseகலப்பு பூந்துணர்
tibiaகணைக்காலுள்ளெலும்பு
tibia boneகாலினுள்ளெலும்பு
tickஉண்ணி,உண்ணி
tier croppingஅடுக்குப்பயிர்
tier polesஅடுக்குக்கோல்
thimbleவிரற் சிமிழ், விரல் முனைப்பூண்.
thornமுள், முட்செடி, முட்செடி வகை, விலங்கின் எலும்புமுள், குத்தும் பொருள், குத்தும் பகுதி, 'த' ஒலியுடைய முற்கால ஆங்கில-ஸ்காண்டினேவிய மொழி எழுத்து.
threshசூட்டடிப்பு, (வினை) விளாசு, வீக்கு, அடித்துத்துவை, மிதித்துத் துவை, சூட்டடிப்புப் பொறியால் கூலக்கதிர்களைத்துவை.
threshingசூட்டடிப்பு.
thripsதிராட்சைச் செடியரிக்கும் பூச்சி வகை.
tibiaமுன்கால் எலும்பு, பூச்சிகள் காலின் நான்காவது மூட்டு, சமைத்த கோழிக்காலின் கீழ் மூட்டு.
tick'டிக் டிக்'என்ற மணிப்பொறியின் ஒலி, (பே-வ) நொடி,. இமைப்பொழுது, ஓட்டப்பந்தயத் தரகரின் கைச்சைகை, புட்குறி, பட்டியல் இனங்களைச் சரிபார்த்ததற்கடையாளமான சிறு கோட்டுக்குறி, (வினை) மணிப்பொறி வகையில் 'டிக்டிக்'என்ற ஒலி செய், சரிபார்த்ததற்கடையாளமாகச் சிறு புட்குறியீடு.

Last Updated: .

Advertisement