வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
thermographவெப்பம் பதிகருவி
thermostatவெப்பநிறுத்தி
theoryகோட்பாடு
terrasomicநான்கு நிறத்திரிபெற்றவை
terrestrialபுவிக்குரிய
test crossதேர்வுக் கலப்பு
test holeசோதனைத்துளை
testaவிதை மெல்லுறை,விதையின் வெளியுறை
testicleவிதை
tether rangeகட்டு மேயவிடுதல்
tetradநான்கு நிறத்திரிநிலை
textural classமண் நயப்பாகுபாடு
thalamusபூத்தளம் ஏந்தி,உள்ளறை
thallusஉடலம்
thecaமகரந்தப்பை
theoreticalஅறிமுறையான
theoryகோட்பாடு
therapeuticநாய் தீர்க்கும்,நோய் தீர்க்கும்
thermalவெப்பத்துக்குரிய
thermographவெப்ப நிலைவரைபடம்
thermophileவெப்பநிலை விரும்பி
thermosflaskவெப்பக்குடுவை
thermostatவெப்ப சீர்நிலைக் கருவி,வெப்பநிலைநிறுத்தி
thermographவெப்பநிலைக்கோடு
thermostatவெப்பநிலைப்பி
tetradநாலடைவலு
theoryகொள்கை
thermalவெப்பத்துக்குரிய
terrestrialநிலவுலகினர், நிலவுலகில் வாழ்பவர், (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த, தெய்விகமல்லாத, இம்மைக்குரிய, உலகியல் பற்றுடைய, சமயப்பற்றற்ற, நிலவுலகப்பரப்புக்குரிய, வானமண்டஞ் சாரா, நிலப்பரப்புக்குரிய, நீர்ப்பரப்பல்லாத, (வில) நிலத்தில் வாழ்கிற.
tetradநான்மை, நான்கு, நான்கன் தொகுதி, நீரக நாலணுவுடன் இணையும் திறமுடைய தனிமம், நீரக நாலணு இணைதிறத் தனிம அறு.
thalamusஉவளகம், மகளிர் உள்ளறை, உள்ளறை, (உள்) மூளை நரம்பு முடிச்சு, மூளையிலிருந்து நரம்பு வெளிப்படும் இடம், (தாவ) மலர் பொருத்திடம்.
theoryபுனைவி, புனைகருத்து, கருத்தியல் திட்டம், நடைமுறை சாராக் கோட்பாட்டுத் திட்டம், கருத்தியல் கோட்டை, பயனில் கனவு, பொருந்தாக் கொள்கை, ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை, கருநிலைக் கோட்பாடு, மேலாராய்ச்சிக்கு அடிப்படையாக, அமையும் ஊகக்கோட்பாடு, விளக்கக் கோட்பாடு, கட்டளைக் கோட்பாடு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்டுபாட்டு விளக்கம், கோட்பாட்டுச் சட்டம், பல தனிச் செய்திகளை இணைத்துக்காட்டி அவற்றின் ஒருமை விளக்கும் தத்துவமூலம், ஆழ்சிந்தனை விளைவுக்கருத்து, கருத்தாய்வுத் தொகுதி, கோட்பாட்டியல் விஞ்ஞானம், அறிவியல் தத்துவத்துறை,(கண)ஒப்பீட்டு ஆய்வுத் தத்துவம், ஒப்பீட்டுக் காட்சி மூலம் உய்த்துணரப்படும் மெய்ம்மை.
therapeuticகுணப்படுத்தும் இயல்புடைய, நோய்நீக்க நலஞ்சார்ந்த, நோய்நீக்கற் கலை சார்ந்த.
thermalவெப்பஞ்சார்ந்த, வெதுவெதுப்பான, வெப்ப அளவைக்குரிய, பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த.
thermographவெங்கதிரியக்கப் பதி கருவி.

Last Updated: .

Advertisement