வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
tinதகரம்
toleranceபொறுதி சகிப்பு
toleranceபொறுவெளி, ஈவு
toleranceபொறுமை
tillageபண்படுத்துகை,பண்படுத்தல்
tillerபண்படுத்தி,தூர்
tillersபக்கத்தூர்கள்
tillingஉழுதல், பயிரிடல்
tilted rockசாய்பாறை
tilthமண் நயம், உழவாழம்,பண்படுத்தல்,பண்படுத்தியதன்மை
timber wormமரம் துளைக்கும் புழு
tinவெள்ளீயம்
tincture of iodineஅயடீன் மதுசாரமருந்து
tinned foodஅடைத்த உணவு
tissueதிசு,திசு, உயிரணுத்தொகுப்பு
tissue analysisதிசுப்பகுப்பாய்வு
tissue cultureதிசு வளர்த்தல்
titrate, titrationவலுபார்த்தல்
tobaccoபுகையிலை,புகையிலை
tobacco mosaic virusபுகையிலைத் தேமல் நோய்
toddyகள்
toddy palmகள்ளிறக்கும் பனை, கள் மரங்கள்
tok granuleடோக் குறுணை, டோக் களைக்கொல்லி குறுணை
toleranceஏற்றாளும் திறன்
tissueஇழையம்
tillageஉழுதுபயிரிடுதல், உழுதொழில், வேளாண்மை, உழுபுலம்.
tillerஉழுது பயிரிடுபவர், வேளாளர்.
tilthஏராண்மை, பயிர்த்தொழில், உழவாழம்.
tinவெள்ளீயம்,(இழி) காசு, பணம், தகரக் குவளை, தகரப்பெட்டி, தகரக்கலம், தகர அடைப்பு, தகரப்பொதி கூடு, தகரமிடா, தகரக்குவளையளவு, தகரக்கல அளவு, தகர அடைப்பளவு, தகரமிடா அளவு, (வினை) ஈயம்பூசு, தகரப்பெட்டியலிடை.
tissueஇழைமம், (உயி) மெய்ம்மம், உடலின் ஆக்க மூலப்பொருள், உண்மம், உட்பொருட் பண்புநிலை, உள்வரிமம் உள்வரியாக்க உட்சிக்கல்நிலை, உள்ளாக்கநிலை, உட்பின்னலாக்கம், திரளை நிலைவ, தொகுதி, கும்பு.
tobaccoபுகையிலை.
toddyகள், வெறிய நீர் இன்கலவைக் குடிவகை.
toleranceசகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம்.

Last Updated: .

Advertisement