வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
vectorநெறியம்/காவி
vectorகாவி
vapour pressureஆவி அழுத்தம்,ஆவி அழுத்தம்
variable flowமாறுபாய்வு
variable headமாறு நிலைமட்டம்
variable motorமாறுவேக மின்சுழற்றி
variable permeameterஅழுத்த ஊடுருவல் அளவி
variable speedமாறுவேகம்
variable speedpumpமாறுவேக எக்கி
variantsமாற்றுருவம்
varietal purityவகைத்தூய்மை
varietal trialபயிர் ரகச்சோதனை
varietyஇரகம்
varyமாறுதல்
vas deferensஅப்பாற்செலுத்தி
vas efferensவெளிச்செலுத்தி
vascular bundleகாற்றுக்குழாய்த்திசு,கலக்கட்டு,குழற்கட்டு
vectorநோய்ப்பரப்பும் உயிரி,நாய் பரப்பும் உயிரினம்,காவி
vegetable்காய்கறி,காய்கறிவகை
vegetable fibreதாவர நார்கள்
vegetable gardenகாய்கறித் தோட்டம்
vegetable oilதாவரநெய்,தாவர எண்ணெய்
varietyவகைதிரிபு வளம், பல்வகை வேறுபாட்டுத் தொகுதி, பல்வகை வேறுபாட்டு நிலை, வகை வேறுபடுத்திக் காட்டப்பட்ட தொகுதி, பல்வரி வண்ணநயம், சலிப்புத் தவிர்க்கும் பல்வகை வேறுபாட்டுக் கவர்ச்சிப் பண்பு, மாறுபட்ட பிறிது வகை, விகற்பம், வேறுபட்ட மாறு படிவம், நுட்ப வேறுபாடு காட்டும் இனமாதிரி உருக்களுள் ஒன்று, (உயி.) துணைவகை, சார்பினம்.
varyவேறு திறமாக்கு, வேற்றுமைப்படுத்து, வகைமாற்று, வேறானதாக்கு, வகை வேறுபடுத்து, வேறுவேறான தாக்கு, பல்வகைப்படுத்து, மாறுபாடு உண்டுபண்ணு, பண்பு மாற்று, மாறுபடு, வேறுபடு, மாறுபாடு உடையதாயிரு, மாறுபடுவதாயிரு, அளவு மாறுபடு, பண்பு மாறுபடு, தர மாறுபடு, படி மாறுபடு, வகை மாறுபடு, முறை மாறுபடு, தகவில் மாறுபடு, படி முறையில் மாறுபடு, (இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து, (இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு.
vectorநுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
vegetableகாய்கறி வகை, தாவர இனம், (பெ.) தாவர இனத்தைச் சேர்ந்த, தாவர இயல்புடைய, மரஞ் செடிகொடிகஷீலிருந்து பெறப்படுகிற, காய்கறிகள் பற்றிய, தாவர இனங்குறித்த, காய்கறிகளுக்குரிய, காய்கறியினால் செய்யப்பட்ட.

Last Updated: .

Advertisement