வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
veinதாது படுகைக்கால்
velocityதிசைவேகம்
vegetable pestகாய்கறிகளைச் சேதப்படுத்தும் உயிரினம்
vegetationதாவர உணவு,தாவரம்,தாவர வளர்ச்சி, தாவரங்கள்
vegetativeபதிமுறையான
velocityதிசை வேகம்
vegetative budபதியமுறையரும்பு
vegetative growthதழை வளர்ச்சி
veinநாளம்,நரம்பு
vein bandingநரம்புப்பட்டை நோய்
vein blightநரம்புக் கருகல் நோய்
vein clearingநரம்புவெளுத்தல் நோய்
veinsநரம்புகள்
velamenஉறிஞ்சுகவசம்
velocityதிசைவேகம்,வேகம்
velocity areaவிசைப்பரப்பு
velocity headதிசைவேக மட்டம்
velocity lossதிசைவேக மட்ட இழப்பு
velocity of approachஅணுகுதிசைவேகம்
velocity ratioவேக விகிதம்
vena cavaபெருநாளம் (குழிநாளம்)
venationநரம்பமைப்பு
veneral diseaseபால்வினை நோய்
veinசிரை
velocityவிரைவு, திசைவேகம்
velocity headவிரைவு மட்டம்
velocity of approachஅணுகு விரைவு
vegetationதாவர வளர்ச்சி, தழை குழை வளர்ச்சி, வளர்த்தல், தாவரங்கள், தாவர வாழ்க்கை, இயல் வளர்ச்சி, செயலற்ற சோம்பேறி வாழ்க்கை, (நோய்.) உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி.
vegetativeதாவரங்கள் போல் வளருகிற, தாவரங்கஷீன் வளர்ச்சியை ஊக்குகிற, (உயி.) தனி வாழ்வுக்குரிய, இனப்பொது வாழ்வு சாராத பாலினஞ் சாரா மரபுப்பெருக்கமுடைய, எண்ணமின்றித் தானாக நிகழ்கிற, அறியாச் செயலான.
veinஉண்முக நாளம், நெஞ்சுப்பைக்குள் குருதிகொண்டு செல்லும் குழாய், (பே-வ.) குருதிநாளம், குருதிக் குழாய், பஷீங்கின் ஒஷீநிற வரி, மணிக்கல் ஒஷீநிறக் கால், மரக்கட்டைகஷீன் பன்னிறச் சாயல்களையுடைய உள் வெட்டுவரிக்கோடு, தனிப்பட்ட தன்மை, சிறப்பியல்பு, தனிப்பாங்கு, (சுரங்.) தாதுபடுகைக் கால், (மண்.) படுகைக்கால்வரி, (பூச்.) பூச்சிகஷீன் இறகு நரம்பிழை, (தாவ.) இலைவரி நரம்பு, (வி.) நாளம் பரப்பியிடு, இறகுவரி பரப்பு, ஒஷீநிறக் கால்விடு, உள்வெட்டுவரி பாயவிடு, படுகைக்கால் பரப்பு, பண்புபரப்பு.
velocityவிசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.
vena cava(ல.) வல இதய மேலறைக்குட் செல்லும் இரு குருதிநாளங்களுள் ஒன்று.
venationஉள்நாள வரியமைதி, இலையின் இழைநாளப் பாங்கமைதி, இறகின் வரி நரம்பமைதி.

Last Updated: .

Advertisement