வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
weightநிறை
weldஉருக்கொட்டு,அலையிணைப்பு
weightஎடை
weirகலிங்கல், சிற்றணை
weedsகளைகள்
weevilமூக்கு வண்டு
weighing bottleநிறைக்குப்பி
weightநிறை
weirசிற்றணை
weldபற்றவைப்பு
well defined nucleusவரையறுக்கப்பட்ட கரு
well irrigationகிணற்றுப்பாசனம்,கிணற்றுப்பாசனம்
west indian arrow rootகூவைக்கிழங்கு, ஆரோரூட் கிழங்கு
west indian turkey berryவீட்டுச் சுண்டை
wet and dry bulb thermometerஈரவுலர்ச்சிக்குமிழ்வெப்பமானி
wet climateஈரக்காலநிலை
wet landநஞ்சை நிலம், வயல்
wet methodஈரமுறை
wet nurseryசேற்று நாற்றங்கால்
wetable powderநனையும் தூள்
weting agentநனைவு முகர்வி
wetlandநன்செய்நிலம்
wettable powderநனையும் தூள்
wettable sulphurநனையும் கந்தகம்
weedsவிதவையின் துயராடை.
weevilஅந்துப்பூச்சி வகை.
weightபளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு.
weirஅணை, வாரணை.
weldமஞ்சள் சாயஞ் தருஞ் செடிவகை.

Last Updated: .

Advertisement