தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 2 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
adhesionஒட்டற்பண்பு, பற்றுதல்
adsorptionபுறத்துறிஞ்சல்
acrocarpousஉச்சியிற்பழந்தருகின்ற
acropetalஉச்சிநோக்குகின்ற (உச்சிநாட்டமுள்ள)
actinosteleஆரையமைப்புக்கம்பம்
activateஏவுதல்
activeஉயிர்ப்புள்ள
active budஉயிர்ப்பரும்பு
acuteகூர்மையான
acyclicவட்டவடுக்கில்லாத
adaptationஇசைவாக்கம்
adaxialஅச்சுப்புறமான
adelphousகற்றையுள்ள
adhesionஒட்டற்பண்பு
adnateநீளத்துக்கொட்டிய
adsorptionமேன்மட்டவொட்டல்
adventitious budஇடமாறிப்பிறந்த அரும்பு
adventitious embryoஇடமாறிப்பிறந்தமூலவுரு
adventitious rootஇடமாறிப்பிறந்தவேர்
aerationகாற்றூட்டல்
aerenchymaகாற்றுக்கலவிழையம்
aerialகாற்றுக்குரிய
acuteகூர்ந்த
adaptationஅனுசரனை, தகவமைவு
adelphousகற்றையான
adhesionஒட்டுதல்
adsorptionமேன்மட்டவொட்டல்,ஈர்ப்பு
adventitious budஇடமாறிப்பிறந்த மொட்டு
adventitious rootசல்லி வேர்,வேற்றிடத்து வேர்
aerationகாற்றூட்டம்,காற்றூட்டல்
aerationகாற்றூட்டம்
aerialவளி சார்ந்த
adhesionஒட்டுமை
adsorptionபுறக்கவர்தல்
aerationவளி ஏற்றம்
aerial(ANTENNA) வானலை வாங்கி
acropetalமுகடு நோக்கிய.
activateசுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு.
activeசெயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
acuteஎடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த.
acyclicதிரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத.
adaptationவேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல்.
adaxialஊடச்சு அடுத்த, ஊடச்சு நோக்கிய.
adhesionபற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
aerationகாற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
aerialவான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.

Last Updated: .

Advertisement