தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 3 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
affinityநாட்டம்
aerial rootsகாற்றுவேர்கள்
aerobeகாற்றுவாழுயிர்
aerobic bacteriaகாற்றுவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
aerobic respirationகாற்றிற்சுவாசம்
aerotropismகாற்றுத்தூண்டுதிருப்பம்
aestivation (of floral parts)பூவுறுப்பொழுங்கு
aestivation (opp. of hibernation)கோடை நெடுந்தூக்க நிலை
aetaerio, etaerioகுலை
aetiology (etiology)நோய்க்காரணவியல்
affinityஇணக்கம்
after-effectபின்விளைவு
agameteபுணர்ச்சியிலி
agarஏகர்
agentகருவி
agglomerate, convergenceஒருங்குதல்
agglutinatedஒருங்கொட்டிய
aggregationதிரளல்
airகாற்று
air-tightகாற்றுப்புகாத
alaeஇறக்கைகள்
agentமுகவர்
aerobeகாற்றுவாழ் அணுவுயிர், காற்றுவாழ் உயிரினம்,
aerobic bacteriaகாற்றுவாழ் பற்றீரியா
aerobic respirationகாற்றிலுயிர்த்தல்
aetiology (etiology)காரணவியல்
affinityநாட்டம்
agentமுகவி
aggregationசேருதல்
aerobeஉயிர்வளி உயிரி
aerobeதனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
aerotropism(தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு.
affinityஇன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
after-effectபின்விளைவு.
agentமுகவர்
aggregationஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி.
airகாற்றுமண்டலம், காற்றுவெளி, வளிமண்டலம்,சிறுகாற்று, காற்றுவீச்சு, வாடை, சூழ்வளி, சூழ்திறன், தோற்றம், நடையியபு, நடையுடைத்தோற்றம், பாவனை, இறுமாப்பு, வெளியீடு, விளம்பரம், இசைத்திறம், பண்நயம்,(வினை) காற்றில் உலரவிடு, காற்றுப் புகவிடு,பகட்டாகக் காட்டு, பலரறிய அணி, விளம்பரப்படுத்து, உலாவச்செல்.
air-tightகாற்று இறுக்கமான, காற்றுப்புகாத, எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.

Last Updated: .

Advertisement