வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 3 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
acid open hearthஅமிலத்திறவாய் அடுப்பு
acid processஅமில முறை
acid etchஅமிலச்செதுக்கு
acid liningஅமில நுதிப்பு
acid numberஅமில எண்
acid refractoriesஅமில உயர்வெப்பப்பொருள்கள்
acid resistant steelஅமில எதிருருக்கு
acid rockஅமிலப் பாறை
acid slagஅமிலக் கழிசை
acid steelஅமிலவுருக்கு
acid value (normality)அமிலப் பெறுமானம் (நேர்)
ackeyஅக்கி
acoustic strain gaugeஒலியியல் விகாரமானி
actiniumஅற்றினியம்
activation energyஏவற்சத்தி
activatorஏவி
active massதாக்குந் திணிவு
adapti investment casting processஅடாற்றிமுற்றுகை வார்ப்புமுறை
addition agentகூட்டுகருவி, கூட்டுக்காரகி
addition elementsகூட்டுமூலகங்கள்
activatorசெயலூக்கி
actiniumகதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்,

Last Updated: .

Advertisement