வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
after flowநின்றபாய்ச்சல்
ag. (வெள்ளி)
aga-deep weldingஅகா ஆழ் உருக்கிணைப்பு
agateஅகேற்று
age hardeningகால வன்மையாதல்
ageingகாலப்படல், முதிர்வு
ageing coefficient core lessகாலப்படுகுணக அகடடு நட்டம்
ageing indexமுதிர்வு காட்டி
ageing testமுதிர்வுச் சோதனை
agglomerateமண்டு
agglomerationமண்டுதல்
aggregateதிரள்
aguilas oreஅகுலசுத்தாது
air acetylenc weldingவளி அசற்றலீன் உருக்கிணைப்பு
air cashionவளித்திண்டு
air classificationவளிப்பாகுபாடு
air beltவளிப்படலம்
air boxவளிப்பெட்டி
air cooled slagவளி குளிர்த்தியகழிசை
air coolingவளி குளிர்த்தல்
aggregateமொத்தம்
agglomerationஎரிமலைப் படுகைக் கல்
agglomerateபல்திரட்டு அழற்பாறை
aggregateசல்லி, திரள்
agateமணிவகை, இரத்தினங்களில் ஒன்று, பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி, அச்செழுத்து வகை.
ageingமுதுமைப்படுதல், முதுமைப்பண்பு வளர்ச்சி, முதிர்ச்சி, (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
agglomerateவெந்திரள் பாறை, எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை, (பெ.) திரண்ட, சேர்ந்த, செறிந்த, கொத்தான.
agglomerationஉருட்சி, திரட்சி, பல்கூட்டு.
aggregateதிரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு.

Last Updated: .

Advertisement