வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 4 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
adeline steelmaking processஅடிலீன் உருகாக்கு முறை
adhesionஒட்டற்பண்பு, பற்றுதல்
adiabaticசேறலில்லாத
adiabatic calorimeterசேறலில்கலோரிமானி
admiralty gun metalகடற்படைத் துப்பாக்கியுலோகம்
admiralty brassகடற்படைப் பித்தளை
admos die casting processஅடுமொசுமால் வார்ப்பு முறை
adsorptionபுறத்துறிஞ்சல்
aeolotrophyதிசைத் திருப்பத்தன்மை, திசையியல்பு
aeration cellவாயுவேறு கலன்
aeratorவாயுவேற்றி
aeric acidஎரிக்கமிலம்
aero case processவாயு ஒட்டுவன்மை முறை
aerocreteஏரோக்கிரீற்று
aerographவாயுவரை கோடு, எரோகிராபு
aerometerவாயுவடர்த்தமானி
affinityநாட்டம்
after contractionநின்ற ஒடுங்கல், பின் ஒடுக்கம்
after blowநின்ற ஊதை, பின் ஊதை
after expansionநின்றவிரிவு, பின்விரிவு
adhesionஒட்டற்பண்பு
adsorptionமேன்மட்டவொட்டல்
affinityஇணக்கம்
adhesionஒட்டுதல்
adsorptionமேன்மட்டவொட்டல்,ஈர்ப்பு
affinityநாட்டம்
adhesionஒட்டுமை
adsorptionபுறக்கவர்தல்
adhesionபற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
adiabaticமாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வெளியே விடாத.
aeratorகாற்றுட்டுக் கலம்.
aerometerவாயுமானி, காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி.
affinityஇன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.

Last Updated: .

Advertisement