வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 7 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
fibreஇழை
filamentஇழை, படலம்
fervaniteபேவனைற்று
fescolizingஅயமீப்படிவு
fettlerமண்ணீக்கி
fettlingமண்ணீக்கல், தளமீட்டமைப்பு
fibreநார், நாருரு
fibre axisநாரச்சு
fibre diagramநார் வரிப்படம்
fibre stressநார்த் தகைப்பு
fibrefraxபைபீறாட்சு (பீங்கான்சிட்ட)
fibringநாராக்கல்
fibrous fractureநாருடைவு
field strengthமண்டலவலு, புலவலு
fifty-fifty practiceஐம்பதிற்கைம்பதன் வழக்கு
figure of meritசிறப்பிலக்கம்
filamentஇழை
filament wireஇழைக்கம்பி
file makingஅரஞ் செய்தல்
file proverஅர நிரூபி
file scratch testஅரஞ் சுரண்டற் சோதனை
filiform corrosionஇழையுருத்தின்னல்
fibreநார்
filamentமெல்லிழை,நூல் இழை
fibreசிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி.
filamentஇழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி.

Last Updated: .

Advertisement