வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 2 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
oil mist lubricationநெய்ப்பிசிறல் மசகு
oil mouldநெய்மால்
oil powder methodநெய்ப்பொடிமுறை
oil sandsநெய்மண்
old horseபரியிரும்பு
one-minute piece patternஒரு துண்டு மாதிரி
one-minute wireஒரு நிமிடக்கம்பி
oneara processஒனீரச்செய்முறை
oolites (geological term)ஊலைற்றிசு
open annealingபாதுகாவலில் பதனீடு
open butt pressure welding of steelஎஃகு திறமுளை அமுக்க உருக்கொட்டு
open circuit potentialதிறந்தசுற்று அழுத்தம்
open circuit voltageதிறந்தசுற்று உவோற்றளவு
open die coiningதிறந்தகா சற்படிவம்
open die forgingsதிறந்த படிவ உருவாக்கம்
open grain structureபருவெட்டு மணியமைப்பு
open hearth furnaceதிறவாய் உலை
open hearth processதிறவாய் அடுப்புச்செய்முறை,
open hearth steelதிறவாய் அடுப்பு எஃகு, திறந்த வடுப்பு உருக்கு
open jointதிறந்தமூட்டு
open hearth processதிறந்த உலை முறை

Last Updated: .

Advertisement