வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
bandஅலைவரிசை/தடம்/கற்றை
baltic amberபால்ட்டிக் அம்பர்
band groupபட்டைக்கூட்டம்
band spectrumபட்டை நிரல்
band theoryஆற்றல்மட்டக் கொள்கை
barbiturateபாபித்துரேற்று
barff processபார்புமுறை
barfoeds reagentபாபோட்டின் சோதனைப்பொருள்
barium carbonateபேரியங்காபனேற்று
barium chlorateபேரியங்குளோரேற்று
barium chlorideபேரியங்குளோரைட்டு
barium chloriteபேரியங்குளோரைற்று
balsamகாசித்தும்பை
barium chromateபேரியங்குரோமேற்று
barium dithionateபேரியமிருதயனேற்று
barium fluorideபேரியம்புளோரைட்டு
barium hydrideபேரியமைதரைட்டு
barium hydroxideபேரியமைதரொட்சைட்டு
bandபட்டை
bandபட்டை
bandபட்டை, பட்டி
bariumபேரியம்
balloonஆவிக்கூண்டு,புகைக்கூண்டு, விளையாட்டு ஊதற்பை, உப்பற்பையுறை, விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை, தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு, மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம், (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை,(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல், புகைக்கூண்டுபோல் பருமனாக, ஊது, உப்பலாகு.
balsamகுங்கிலிய வகை மரம், குங்கிலிய வகை நறுமனப்பிசின், செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள், பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு, காசித்தும்பை, (வினை) குணப்படுத்து.
bandகட்டு தளை இழைக்கச்சை தளைக்கயிறு கட்டுக்கம்பி இணைப்புத்தகடு புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார் அரைக்கச்சை சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை வார் சக்கர இணைப்புப்பட்டை வண்ணக்கரை பட்டைக்கோடு அடையாளச்சின்னம் குழு ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம் இசைமேளம் இசைக்கருவிக்கூட்டு இசைக்கருவியாளர் குழாம் (வினை) கட்டு இணை வரிந்து கட்டு ஒருங்கு கூட்டு குழுவாக அமை பட்டைப் கோடுகளிடு
barium(வேதி)பாரியம், 56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம்.

Last Updated: .

Advertisement